×

வேளச்சேரியில் கர்ப்பிணி பெண்கள் படகு மூலம் மீட்பு..!!

வேளச்சேரி: வேளச்சேரியில் 2 கர்ப்பிணி பெண்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வெளியே அழைத்து வரும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது . பேபி நகர், டான்சி நகர் பகுதியில் சிக்கி உள்ளவர்களை படகு மூலம் மீட்டு வெளியே அழைத்து வரப்பட்டனர்.

The post வேளச்சேரியில் கர்ப்பிணி பெண்கள் படகு மூலம் மீட்பு..!! appeared first on Dinakaran.

Tags : Velachery ,
× RELATED வேளச்சேரி, தரமணி பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை: கல்லூரி மாணவர் கைது