×

நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் முகத்துவாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை : சென்னை நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் முகத்துவாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். கூவம் ஆற்றை பார்வையிட்டு சென்னையில் வெள்ளம் வடிவது குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.ஏற்கனவே சென்னையில் மழை பாதித்த பகுதிகள், நிவாரண முகாம்களில் முதல்வர் நேற்று ஆய்வு செய்து இருந்தார்.

The post நேப்பியர் பாலம் அருகே உள்ள கூவம் முகத்துவாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Koovam ,Napier Bridge ,Chennai ,M.K.Stalin ,Koovam… ,M. K. Stalin ,
× RELATED முன்னாள் விமானப்படை வீரர் நிவாசன்...