×

கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் சேதம்..!!

திருவள்ளூர்:பள்ளிப்பட்டு சாமந்தவாடாவில் கொசஸ்தலை ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் சேதமடைந்துள்ளது. தற்காலிக தரைப்பாலம் சேதமானதால் சாமந்தவாடா கிராம மக்களுக்கு போக்குவரத்து சேவை தடைபட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The post கொசஸ்தலை ஆற்றில் தற்காலிக தரைப்பாலம் சேதம்..!! appeared first on Dinakaran.

Tags : Kosasthalai river ,Thiruvallur ,Pallipatta Samanthavada ,Samanthavada ,Dinakaran ,
× RELATED மணலி புதுநகரில் கொசஸ்தலை ஆற்றின் கரைகள் சேதம்: சீரமைக்க கோரிக்கை