×

4 மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கடந்த 2 நாளாக பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு மாவட்டங்களில் கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நேற்று முன்தினமும், நேற்றும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்றும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

The post 4 மாவட்டங்களில் இன்றும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu government ,Chennai ,Tamil Nadu government ,Mikjam ,Tiruvallur ,
× RELATED அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை...