×

சென்னை திருமழிசை சிப்காட் பகுதியில் மழை நீர் தேங்கிய இடத்தில் ஜேசிபியில் சென்று ஆய்வு செய்தார் அமைச்சர் மூர்த்தி

சென்னை: சென்னை திருமழிசை சிப்காட் பகுதியில் மழை நீர் தேங்கிய இடத்தில் ஜேசிபியில் சென்று அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். புயல் பாதிப்புகளை சீரமைப்பதற்கான பணிகளை 14 அமைச்சர்கள் களத்தில் இறங்கி தீவிரப்படுத்தி வருகின்றனர்.

The post சென்னை திருமழிசை சிப்காட் பகுதியில் மழை நீர் தேங்கிய இடத்தில் ஜேசிபியில் சென்று ஆய்வு செய்தார் அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Tags : Minister Murthy ,JCP ,Thirumazhisai Chipgat ,Chennai ,Minister ,Murthy ,Tirumazhisai Chipgat ,
× RELATED விவசாயிகள் டெல்லிக்கு ஜே.சி.பி....