×

தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களை மீட்க 139 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்

சென்னை: தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களை மீட்க 139 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன என மழை நிவாரணப் பணிகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.
80% பகுதிகளில் மின்சார விநியோகம் வழங்கப்பட்டுள்ளது, மற்ற பகுதிகளில் நீர் வடிய வடிய மின்சாரம் விநியோகிக்கப்படும் எனவும் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

The post தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் மக்களை மீட்க 139 படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன: தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Sivdas Meena ,Chennai ,Dinakaran ,
× RELATED பள்ளிகளில் மாணவர்கள் மன அழுத்தம்...