×

பால் உற்பத்தி பணிகளை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு!

சென்னை: பால் உற்பத்தி பணிகளை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். மழை நீர் தேங்கியிருந்த இடத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் டிராக்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

 

The post பால் உற்பத்தி பணிகளை பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு! appeared first on Dinakaran.

Tags : Dairy Minister ,Mano Thangaraj ,CHENNAI ,Milk Resources Minister ,Dinakaran ,
× RELATED ஊர்க்காவல் படைக்காக தேர்வான 50...