சென்னை: தாம்பரம், செங்கல்பட்டு, முடிச்சூர், பெரும்பாக்கம் மக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 9445000953, 9788662991, 9941562550, 9159369755 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The post தாம்பரம், செங்கல்பட்டு அவசரகால உதவி எண் அறிவிப்பு! appeared first on Dinakaran.