நடைபாதையை சேதப்படுத்தி நடப்பட்ட மரக்கன்றுகள் அகற்றப்பட்டு வேறு இடத்தில் நடப்பட்டது
தறிகெட்டு ஓடிய லோடு வேன் மோதி தூய்மைப்பணியாளர் பலி
நண்பரின் எதிரியை வெட்ட சென்ற வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை
தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் பெண் உயிரிழப்பு
தாம்பரம் – முடிச்சூர் பிரதான சாலையில் போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய காவலர்: வீடியோ வைரல்
போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி நகர் காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை
50 கிலோ மூட்டையில் 3 கிலோ முதல் 5 கிலோ வரை மாயம் என புகார்; குடோன்களில் இருந்து எடுத்து வரும் ரேஷன் பொருட்கள் எடை குறைவு: கடை ஊழியர்கள் அதிர்ச்சி
போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் இரவு நேரங்களில் தூய்மை பணியை அலுவலர்கள் தீவிரப்படுத்த வேண்டும்: மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல்
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் போதிய பஸ்கள் இயக்கவில்லை என்பது திட்டமிட்ட வதந்தி: ஆம்னி பேருந்து குறித்து இன்று உயர் நீதிமன்றத்தில் முறையீடு, அமைச்சர் சிவசங்கர் தகவல்
முடிச்சூரில் மார்ச் மாதத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான பார்க்கிங் இடம் தயாராகிவிடும் : அமைச்சர் சிவசங்கர் பேட்டி
முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிலையம்….கிளாம்பாக்கம் சர்வீஸ் சாலையில் பேருந்துகள் இயக்கப்படாது : அமைச்சர் சேகர்பாபு பேட்டி
செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது விபரீதம்; அலுமினிய குண்டு பாய்ந்து சிறுவன் படுகாயம்..!!
தாம்பரம், செங்கல்பட்டு அவசரகால உதவி எண் அறிவிப்பு!
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் கொள்ளை: மர்ம நபர்களுக்கு வலை
சென்னையை அடுத்த முடிச்சூரில் கனமழையால் கிணற்றின் பக்கவாட்டு சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது..!!
தாம்பரம் சுற்றுப்பகுதியில் அனுமதி இன்றி செயல்பட்ட 31 மதுபான பார்களுக்கு சீல்
இன்ஸ்டாகிராமில் லைக்குகளை பெறுவதில் தகராறு கல்லூரி மாணவனை வெட்டிய சிறுவன் உட்பட 5 பேர் கைது
போரூர், முடிச்சூர் ஏரிகளில் மருத்துவ கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
கனமழையால் பாதிக்கப்பட்ட இரும்புலியூர், முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் வெள்ளத்தடுப்பு, நிவாரண பணி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: தண்ணீர் வெளியேற நிரந்தர கால்வாய் அமைக்க உத்தரவு
கனமழையால் பாதிக்கப்பட்ட முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல்