×

வரலாறு காணாத கனமழையால் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது!

சென்னை: வரலாறு காணாத கனமழையால் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாததால், அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்துள்ளனர். தங்களை விரைந்து மீட்குமாறு சென்னை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

 

The post வரலாறு காணாத கனமழையால் வேளச்சேரி பேபி நகர் பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது! appeared first on Dinakaran.

Tags : Baby Nagar ,Velachery ,Chennai ,Velachery Baby Nagar ,Dinakaran ,
× RELATED வேளச்சேரி, தரமணி பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை: கல்லூரி மாணவர் கைது