×

சென்னை பெருங்குடியில் நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது!

சென்னை: சென்னை பெருங்குடியில் நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. பெருங்குடிக்கு அடுத்தபடியாக பூவிருந்தவல்லியில் 34 செ.மீ. மழை பெய்துள்ளது. ஆவடியில் 28 செ.மீ. மழை பெய்துள்ளது, காட்டுப்பாக்கத்தில் 27 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post சென்னை பெருங்குடியில் நேற்று ஒரே நாளில் 45 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது! appeared first on Dinakaran.

Tags : Chennai Perungudi ,Chennai ,Perungudi ,Poovindavalli ,
× RELATED பெருங்குடி 185வது வார்டில் குப்பை மேடாக...