×

சென்னையில் இருந்து 100 கி.மீ. விலகிச் சென்றது மிக்ஜாம் புயல்


சென்னை: சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் 100 கி.மீ. விலகிச் சென்றது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த மிக்ஜாம் புயல் தற்போது 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது; ஆந்திராவில் நாளை முற்பகல் பாப்டலா என்ற இடத்தில் புயல் கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது.

 

The post சென்னையில் இருந்து 100 கி.மீ. விலகிச் சென்றது மிக்ஜாம் புயல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mikjam ,Met Office ,Storm Mikjam ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு...