×

செம்பரம்பாக்கம் ஏரியில் 8,000 கன அடி நீர் திறப்பு

தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 8,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 6,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 8,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் 8,000 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Lake Serverambakkam ,Cerdambakkam Lake ,Semperambakkam Lake ,Dinakaran ,
× RELATED சென்னை புறநகர் பகுதிகளில் மழை காரணமாக...