×

குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி

குரோம்பேட்டை: குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர். ஜி.எஸ்.டி. சாலையை ஒட்டியுள்ள மருத்துவமனையில் புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணி தீவிரம் அடைந்துள்ளது.

The post குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chrompet Government Hospital ,Krombettai ,Krombettai Government Hospital ,GST ,Crompet government hospital ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் 2 இடங்களில் ₹4...