×

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,304 கனஅடியாக அதிகரிப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,304 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 4 மணி நிலவரப்படி 8,409 நீர்வரத்து இருந்த நிலையில் தற்போது 6 மணி நிலவரப்படி 5,304கனஅடியாக அதிகரித்துள்ளது. 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்இருப்பு 2,944 மில்லியன் கனஅடியாக உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3,009 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.

The post செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,304 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Serverambakkam Lake ,Chennai ,Srembarambakkam Lake ,Lake Serrambakkam ,Dinakaran ,
× RELATED அடுக்குமாடி குடியிருப்பில்...