×

4 மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்து செய்தி: தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள கட்சிகளுக்கு எனது வாழ்த்துகள். அவர்களது ஆட்சிக்காலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளைச் சேர்ந்த மக்களுக்கும் நல்ல மாற்றத்தையும், வளர்ச்சியையும் வளத்தையும் அளிப்பதாக அமைய விழைகிறேன்.

The post 4 மாநில சட்டமன்ற தேர்தல் வெற்றி பெற்ற கட்சிகளுக்கு தமிழ்நாடு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,Chennai ,M.K.Stalin ,Telangana ,Madhya Pradesh ,Chhattisgarh ,Rajasthan ,
× RELATED ஊழியர்களின் அலட்சியத்தால் மின்சாரம் தாக்கி 3 குழந்தைகளின் தாய் பலி