×

சென்னைக்கு 210 கி.மீ. தொலைவில் மிக்ஜாம்’ புயல்: வானிலை ஆய்வு மையயம் தகவல்

சென்னை: சென்னையை நெருங்கும் ‘மிக்ஜாம்’ புயல் சென்னைக்கு 210 கி.மீ. தொலைவில் கிழக்கு – தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கி.மீ. என்ற வேகத்தில் நகர்கிறது. டிசம்பர் 5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

The post சென்னைக்கு 210 கி.மீ. தொலைவில் மிக்ஜாம்’ புயல்: வானிலை ஆய்வு மையயம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai m. MIKJAM ,Chennai ,Mikjam ,Chennai m. ,STORM ,m. Mickjam' ,Weather Centre ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு...