×

மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் – ராகுல் காந்தி

டெல்லி: ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரசுக்கு மக்கள் அளித்துள்ள தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரசுக்கு வாக்களித்துள்ள தெலுங்கானா மக்களுக்கு நன்றி; கொள்கை ரீதியான காங்கிரஸின் போர் தொடரும் என கூறினார்.

The post மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் – ராகுல் காந்தி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Delhi ,Congress ,Rajasthan ,Chhattisgarh ,
× RELATED உத்தரப்பிரதேசத்தில் சந்தி சிரிக்கும்...