×

தெலங்கானாவில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி


ஹைதராபாத்: தொடர்ந்து 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய மக்களுக்கு நன்றி என அக்கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமாராவ் தெரிவித்துள்ளார். இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு கற்று மீண்டும் எழுச்சியுடன் வருவோம் எனவும், ஆட்சியமைக்க உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

The post தெலங்கானாவில் தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொண்ட பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி appeared first on Dinakaran.

Tags : Bharata Rashtriya Samiti Party ,Telangana ,Hyderabad ,Akhatsi ,K. D. Ramarao ,
× RELATED மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற...