×

சென்னைக்கு 290 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல்

சென்னை: சென்னைக்கு 290 கி.மீ. தொலைவில் கிழக்கு-தென்கிழக்கில் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து 4-ம் தேதி வடதமிழ்நாடு, ஆந்திர கடற்கரையை நெருங்கும். டிச.5-ம் தேதி நெல்லூர்-மசூலிப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது.

The post சென்னைக்கு 290 கி.மீ. தொலைவில் மிக்ஜாம் புயல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,MIKJAM ,Meteorological Survey Center ,Mikjam storm center ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டு...