×

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை

சென்னை: சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், எம்.ஆர்.சி நகர், பட்டினப்பாக்கம், அடையாறு, கிண்டி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

The post சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Maylapur ,M. R. ,C Nagar ,Patinapakkam ,Adiyaru ,Kindi ,
× RELATED சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை: மக்கள் மகிழ்ச்சி!