×

4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது

தெலுங்கானா: மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே 4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவுகிறது.

The post 4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Telangana ,Madhya Pradesh ,Rajasthan ,Chhattisgarh ,assembly ,
× RELATED மத்தியப்பிரதேச மாநிலம் சிங்ராலி என்ற...