×

சூரிய கதிர்களை ஆராயும் பணியில் ஆதித்யா விண்கலம்

சென்னை: இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: ஆதித்யா விண்கலத்தில் சூரிய கதிர்களை ஆராயும் பரிசோதனையில் உள்ள 2வது கருவியான சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் தற்போது செயல்பட தொடங்கியுள்ளது. இந்த கருவி சூரிய கதிர்களில் இருந்து வெளியேறக்கூடிய புரோட்டான் மற்றும் ஆல்பா துகள்களின் எண்ணிக்கை மற்றும் அதில் இருக்கும் மாறுபாடுகளை கண்டறிந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post சூரிய கதிர்களை ஆராயும் பணியில் ஆதித்யா விண்கலம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Twitter ,ISRO ,Dinakaran ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...