×

எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை!

சென்னை: எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பெரியமேடு, சேப்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், தீவுத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

 

The post எம்.ஆர்.சி.நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை! appeared first on Dinakaran.

Tags : Nagar ,Patinapakkam ,Mandaiveli ,Maylapur ,Chennai ,Maylappur ,Adiyaru ,Thiruvanmiur ,
× RELATED சிவகாசி மாநகராட்சியில் புதுப்பொலிவு...