×

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு நாளை ரூ. 5 கட்டணத்தில் பயணிக்கலாம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு நாளை ரூ. 5 கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். புயல் எச்சரிக்கை காரணமாக நாளை மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என்பதால் மேலும் ஒரு நாள் சலுகை அளித்துள்ளனர். மேலும் வரும் டிச.17ம் தேதியன்றும் ரூ. 5 கட்டணத்தில் மெட்ரோவில் பயணிக்கலாம் என சென்னை மெட்ரோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

The post சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு நாளை ரூ. 5 கட்டணத்தில் பயணிக்கலாம்: மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,METRO ,RAILWAY COMPANY DAY ,Chennai Metro Rail Company Day ,Rs ,Metro administration ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு – ஆவடி மெட்ரோ ரயில் – திட்ட அறிக்கை தயாரிக்க டெண்டர்