×

வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும் பணி உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்தி வைக்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக கட்டுமான பணிகளை தற்காலிகமாக நிறுத்திவைக்க சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Chennai Corporation ,Bay of Bengal ,CHENNAI ,Dinakaran ,
× RELATED தமிழக மீனவர்களுக்கு சிறைத் தண்டனையா?....