×

செம்பரம்பாக்கம் ஏரியில் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர்

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர். உபரிநீர் செல்லும் கால்வாய், ஷட்டரை ஆய்வு செய்து உபரிநீர் செல்லும் அளவு ஏரியில் உள்ள நீர் அளவை கேட்டறிந்தனர். அதிகப்படியான நீர் திறந்து விடப்பட்டால் அது ஸ்ரீபெரும்புதூர்-குன்றத்தூர் சாலையை பாதிக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post செம்பரம்பாக்கம் ஏரியில் மாவட்ட சிறப்பு கண்காணிப்பாளர் மற்றும் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டனர் appeared first on Dinakaran.

Tags : Special Superintendent ,Ruler ,Lake Crembakkam ,Chennai ,Special ,Lake Crembarbakkam ,Semperambakkam Lake ,Dinakaran ,
× RELATED காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை