×

ஒன்றிய விசாரணை அமைப்புகளின் இடைத்தரகர்கள் கடந்த 3 மாதமாக என்னையும் மிரட்டினார்கள்: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு

சென்னை: ஒன்றிய அரசின் பெயரை சொல்லி விசாரணை அமைப்புகளின் இடைத்தரகர்கள் கடந்த 3 மாதமாக மிரட்டியதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்பாவு, இடைத்தரகர்கள் மூலம் குறிப்பிட்ட தொகை கேட்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது. என்னை தலைமறைவாக இருக்க கூறினார்கள்; செல்போன் எண்ணை மாற்ற சொன்னார்கள். மிரட்டி குறிப்பிட்ட தொகையை வாங்க அமலாக்கத்துறையின் இடைத்தரகர்கள் முயல்கிறார்கள். பாஜக ஆளாத மாநிலங்களில் இடைத்தரகர்கள் மிரட்டல் விடுக்கிறார்கள். அரசியல்வாதிகள், தொழிலதிபர்களை குறிவைத்து மிரட்டல் விடுக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

The post ஒன்றிய விசாரணை அமைப்புகளின் இடைத்தரகர்கள் கடந்த 3 மாதமாக என்னையும் மிரட்டினார்கள்: சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union ,Chennai ,Speaker ,Appavu ,Union Government ,Dinakaran ,
× RELATED காணும் பொங்கலன்று மெரினாவில் குளிக்க...