×

என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!!

சென்னை: என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச்சுடரை அடுத்தடுத்து தலைமுறைகளுக்கு கொண்டு செல்பவர். இடையறாத பணிகளுக்கு இடையே பேச்சு, எழுத்து, பத்திரிக்கை என தளராது செயல்பட்டுவருபவர் என்று அவர் கூறினார்.

The post என் மதிப்புக்குரிய நண்பர், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணிக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!! appeared first on Dinakaran.

Tags : President of the Dravidar Association ,G. ,Kamalhassan ,Veeramani ,Chennai ,President of the ,Dravidar Association ,G. Veeramani ,People's Justice Mayam Party ,president ,K. ,
× RELATED வெந்தய டிரிங்க்