×

தேனி பெரியகுளம் அருகே தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!!

தேனி: பெரியகுளம் அருகே மஞ்சளாரில் தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. மது குடிக்க பணம் தராத தாய் ஜோதிலட்சுமியை வெட்டிக் கொன்றதாக மகன் மருதுபாண்டி மீது 2022-ல் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தேனி மகளிர் விரைவு நீதிமன்றம், மருதுபாண்டிக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

The post தேனி பெரியகுளம் அருகே தாயை வெட்டிக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு!! appeared first on Dinakaran.

Tags : Theni Periyakulam ,Theni ,Manjalar ,Periyakulam ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு