×

திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!!

திருவள்ளூர்: திருவள்ளூர், மணவாளநகர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், வேப்பம்பட்டு, வெள்ளவேடு உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது. தாமரைப்பாக்கம், வெங்கல், பென்னாலூர்பேட்டை, பூண்டி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

 

The post திருவள்ளூர் மாவட்டம் அதன் சுற்றுவட்டார இடங்களில் மழை!! appeared first on Dinakaran.

Tags : Tiruvallur district ,Tiruvallur ,Manavalanagar ,Kadambatur ,Perambakkam ,Veppampatu ,Vellavedu ,Tamaripakkam ,Venkal ,Bennalurpet ,
× RELATED சட்ட விரோதமாக நரிக்குறவர்,...