×

குடிநீர் குழாயில் உடைப்பு: புதுச்சேரி அரியூர் அருகே மக்கள் சாலை மறியல் போராட்டம்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அரியூர் அருகே மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. சரி செய்யக் கோரி கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றது.

The post குடிநீர் குழாயில் உடைப்பு: புதுச்சேரி அரியூர் அருகே மக்கள் சாலை மறியல் போராட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Ariyur ,Puducherry ,Puducherry Ariur ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...