×

உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்பதை நம் பண்பாடு வலியுறுத்துகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சென்னை: உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்பதை நம் பண்பாடு வலியுறுத்துகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு பின் நம் பண்பாட்டை பலர் மறுந்துவிட்டனர். காசிக்கும் தமிழக மக்களுக்கும் இடையே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான இணைப்பு உள்ளது. கங்கை முதல் காவிரி வரை ஏற்கெனவே இருந்த இணைப்புகளை நாம் மீட்டெடுக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி குறிப்பிட்டார்.

The post உலகில் உள்ள அனைவரும் ஒன்றுதான் என்பதை நம் பண்பாடு வலியுறுத்துகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Governor R. N. Ravi ,Chennai ,Governor R. N. Ravi Pachhu ,
× RELATED ராமர் இல்லாமல் பாரதத்தை நினைத்துப்...