×

முன்னாள் காங். எம்.எல்.ஏ. தெய்வநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

மதுரை: மதுரை மத்திய தொகுதி முன்னாள் காங். எம்.எல்.ஏ. தெய்வநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87. 1984-87, 1991-96 மற்றும் 1996-2000 கால கட்டங்களில் 3 முறை மதுரை மத்திய தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தெய்வநாயகம் இருந்துள்ளார்.

The post முன்னாள் காங். எம்.எல்.ஏ. தெய்வநாயகம் உடல்நலக்குறைவால் காலமானார்..!! appeared first on Dinakaran.

Tags : Former ,. M. L. A. ,Madurai ,Madurai Central Constituency ,M. L. A. ,
× RELATED மாநிலங்களவை தேர்தல்… கூட்டணி கட்சி...