×

காரைக்குடி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: காரைக்குடி- எர்ணாகுளம் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. டிசம்பர் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் காரைக்குடி-எர்ணாகுளம் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (06019/86620) ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

The post காரைக்குடி- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில் வியாழக்கிழமைகளில் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Southern Railway ,Chennai ,Karaikudi-Ernakulam ,Ernakulam ,Dinakaran ,
× RELATED சால்வையை தூக்கி எறிந்த சம்பவம் மன்னிப்பு கேட்டார் நடிகர் சிவகுமார்