×

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!!

டாக்கா: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது. சில்ஹெட் டெஸ்ட் ஸ்கோர் விவரம்: வங்கதேசம் 310 & 338, நியூசிலாந்து 317 & 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

The post நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!! appeared first on Dinakaran.

Tags : Bangladesh ,New Zealand ,Dhaka ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…