×

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். சென்னை அடையாறில் உள்ள கி.வீரமணி இல்லத்துக்கு முதல்வர் நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

 

The post திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Thravidar Corporation ,K. ,Chief Minister ,Veeramani ,K. Stalin ,Chennai ,Weeramani ,Adhiyar ,Thravidar Kagaka ,President ,
× RELATED ஜாதி, மத பாகுபாடுகளை கடந்து...