×

சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1ன் ASPEX கருவி செயல்படத் தொடங்கியது!!

பெங்களூரு: சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள ASPEX கருவி செயல்படத் தொடங்கியது. ஹிஸ்டோகிராம் மூலம் ஆற்றல் மாறுபாடுகளை விளக்கும் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ஸ்விஸ் என்ற கருவி சூரியனில் உள்ள புரோட்டான் மற்றும் ஆல்பா துகள் மாறுபாடுகளை பதிவு செய்துள்ளது.

 

The post சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1ன் ASPEX கருவி செயல்படத் தொடங்கியது!! appeared first on Dinakaran.

Tags : Bangalore ,Aditya L-1 ,
× RELATED ராமநகர மாவட்டம் இனி பெங்களூரு தெற்கு!!!