×

சொல்லிட்டாங்க…

* வரும் நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடுவதுபற்றி பிறகு அறிவிப்பேன். தற்போது வரை அது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும். – புதுச்சேரி ஆளுநர் தமிழிசை

* மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் மோடி அரசு செயல்படுகிறது. இந்திய மக்களுக்காக, இந்தியாவிற்காக பாஜ வீழ்த்தப்பட வேண்டும். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Dinakaran ,
× RELATED விஜய்யிடம் தேர்தல் ஒப்பந்தம் போட துடிக்கும் பாஜ: செல்வப்பெருந்தகை தகவல்