×

4வது டி20 போட்டி: இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!..


4வது டி20 போட்டி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய இந்திய அணி 175 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா அணிக்கு நிர்ணயித்தது. பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 154 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

The post 4வது டி20 போட்டி: இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!.. appeared first on Dinakaran.

Tags : 4th T20 ,Indian team ,T20 ,Indian ,Australia ,Dinakaran ,
× RELATED சில்லிபாயிண்ட்…