×

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்த சசிகலா வழக்கில் டிச.4இல் தீர்ப்பு

சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்த சசிகலா வழக்கில் டிச.4இல் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. 2017ல் நடந்த பொதுக்குழு கூட்டம் சட்ட விதிகளின்படி கூட்டப்படவில்லை என சசிகலா தரப்பில் முறையீடு செய்தனர். விதிகளின்படி பொதுகுழு கூடி தீர்மானம் நிறைவேற்றியதால் சசிகலா மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

The post அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்த சசிகலா வழக்கில் டிச.4இல் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Sasikala ,Extraordinary Interim Secretary General ,Chennai ,Dinakaran ,
× RELATED தேர்தல் தோல்வியால் கலங்க வேண்டாம்;...