×

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணைராணுவப்படை வருகை

மதுரை: மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் வருகை தந்துள்ளனர். இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

The post மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் துணைராணுவப்படை வருகை appeared first on Dinakaran.

Tags : Madurai Law Enforcement Office ,Madurai ,Anti-Bribery Department ,Madurai Enforcement Office ,Dinakaran ,
× RELATED அங்கித் திவாரி ஜாமின் வழக்கு: ED...