×

பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காட்டில் பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு

திருவள்ளூர்: பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காட்டில் பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மண்ணில் புதைந்திருந்த ராக்கெட் லாஞ்சரை கண்டுபிடித்து ஆடு மேய்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் வெடிகுண்டு நிபுணர்கள் ராக்கெட் லாஞ்சர் குறித்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

The post பெரியபாளையம் அடுத்த மெய்யூர் காப்புக்காட்டில் பழங்கால ராக்கெட் லாஞ்சர் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Meiyur Reserve ,Periyapalayam ,Tiruvallur ,Dinakaran ,
× RELATED ஆலப்பாக்கம் ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை முகாம்