×

தாம்பரம் மாநகராட்சி பகுதியில் திறக்கப்படாமல் இருந்த சமுதாய கழிப்பிடத்தை நேரில் ஆய்வு செய்தார் மேயர்

தாம்பரம்; தாம்பரம் மாநகராட்சி, 4வது மண்டலத்திற்குட்பட்ட 55வது வார்டு, அன்னை அஞ்சுகம் நகர் பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த சமுதாய கழிப்பிடத்தை தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக உடனடியாக திறந்து வைத்தனர். உடன் மாமன்ற உறுப்பினர் புகழேந்தி உட்பட பலர் இருந்தனர்.

 

The post தாம்பரம் மாநகராட்சி பகுதியில் திறக்கப்படாமல் இருந்த சமுதாய கழிப்பிடத்தை நேரில் ஆய்வு செய்தார் மேயர் appeared first on Dinakaran.

Tags : Tambaram Corporation ,Tambaram Municipal Corporation ,Ward 55 under 4th Zone ,Annai Anjugam Nagar ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலத்தில்...