×

குன்னூர் – உதகை மலை ரயில் சேவை 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது!

உதகை: குன்னூர் – உதகை மலை ரயில் சேவை 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. கனமழையால் மலை ரயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டு குன்னூர் உதகை மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

 

The post குன்னூர் – உதகை மலை ரயில் சேவை 8 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது! appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Utagai Hill ,Utkai ,hill ,Uthai ,Dinakaran ,
× RELATED பஸ்கள் நிறுத்துமிடத்தில் லாரிகளை...