×

வைகை அணையில் இருந்து 2000 கன அடி நீர் திறப்பு

மதுரை : வைகை அணையில் இருந்து 2000 கன அடி வீதம் இன்று (01.12.23) முதல் தண்ணீர் திறக்கப்படுகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 4 மாவட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post வைகை அணையில் இருந்து 2000 கன அடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Waikai Dam ,Madurai ,Vaigai Dam ,Theni ,Dinakaran ,
× RELATED வைகை அணையை தூர்வார ரூ.2.39 கோடி ஒதுக்கீடு...