×

ஒடிசாவில் முறைகேட்டை தடுக்க பிளஸ் 2 தேர்வு நேரலை!!

புபனேஷ்வர் : ஒடிசாவில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் முறைகேடு செய்வதை தடுக்க தேர்வை நேரலை செய்ய ஒடிசா அரசு திட்டமிட்டுள்ளது. தேர்வு அறையில் சிசிடிவி பொருத்தப்பட்டு ஏற்கனவே கண்காணிக்கப்படும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படுகிறது. சட்டமன்ற தேர்தலின் போது, வாக்குப்பதிவு வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்படுவது போல் தேர்வு நடப்பதை நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post ஒடிசாவில் முறைகேட்டை தடுக்க பிளஸ் 2 தேர்வு நேரலை!! appeared first on Dinakaran.

Tags : Bhubaneshwar ,Odisha government ,Odisha ,
× RELATED பழங்குடியினருக்கு எதிரான 48,018 வழக்குகள் ரத்து: ஒடிசா அரசு உத்தரவு