×

மயிலாப்பூர் சிவகாமி சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!!

சென்னை: சென்னை மயிலாப்பூர் சிவகாமி சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். 45 குதிரைத் திறன் கொண்ட மோட்டார்கள் மூலம் மழைநீரை மாநகராட்சி பணியாளர்கள் வெளியேற்றி வருகின்றனர்.

The post மயிலாப்பூர் சிவகாமி சாலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Sivakami Road, ,Mylapore ,CHENNAI ,Municipal Corporation ,Sivakami Road, Mylapore Chennai ,Sivakami Road ,Dinakaran ,
× RELATED கபாலீஸ்வரர் கோயில் வாசலில் தீ வைத்தவர் கைது