×

மழைக்கால நடவடிக்கை: புதுச்சேரியில் காய்ச்சல் முகாம்கள் தொடக்கம்

புதுச்சேரி: மழைக்கால நடவடிக்கைகளுக்காக புதுச்சேரியில் காய்ச்சல் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளது. படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் எல்லாம் முன்னெச்சரிக்கையாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

The post மழைக்கால நடவடிக்கை: புதுச்சேரியில் காய்ச்சல் முகாம்கள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED நள்ளிரவில் கார்களை நூதனமாக மடக்கி...