×

அலங்காநல்லூர் அருகே உள்ள சாத்தியார் அணை முழுகொள்ளளவை எட்டியது!!

மதுரை: அலங்காநல்லூர் அருகே உள்ள சாத்தியார் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளது. சாத்தியார் அணையின் மொத்த உயரமான 29 அடியை நீர்மட்டம் எட்டியது. தொடர் மழை காரணமாக சாத்தியார் அணை நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

The post அலங்காநல்லூர் அருகே உள்ள சாத்தியார் அணை முழுகொள்ளளவை எட்டியது!! appeared first on Dinakaran.

Tags : Mahabhar Dam ,Alanganallur ,Madurai ,Mishabhar Dam ,
× RELATED அலங்காநல்லூர் அருகே பாதை வசதி கேட்டு சாலைமறியல்